வழி காட்டும் பழமொழி!'s image
MotivationalPoetry1 min read

வழி காட்டும் பழமொழி!

mvvenkataramanmvvenkataraman January 20, 2023
Share0 Bookmarks 7 Reads0 Likes

சினம் இல்லா மனம் நந்தவனம்!

-

அறிவை பெருக்கு, செலவை சுருக்கு, வேண்டாம் செருக்கு, பின் இன்பம் இருக்கு!

-

பூக்கடையும், சாக்கடையும் சேர்ந்ததே மனித மனதின் வாடை!

-

வெற்றி கிட்டே வர, சோம்பல் செல்லட்டும் தூர!

-

அன்னை எனும் மாது, புவியில் கடவுளின் தூது!

-

மரியாதை கொடு, பின் மரியாதை எடு!

-

உழவன் அழ, பின் கண்ணீர் மழை விழ!

-

கோபம் விடு, சோகம் தடு, முயற்சி எடு, அன்பால் தொடு!

-

மழை பிழை செய்தால், உலகம் தழைக்காது!

-

கோபம் தடுத்துவிடும் லாபம் !-

எம். வி வெங்கட்டராமன்No posts

Comments

No posts

No posts

No posts

No posts