மறுபடியும் கரோணா's image
Poetry2 min read

மறுபடியும் கரோணா

Gopinath SGopinath S February 2, 2022
Share0 Bookmarks 20 Reads0 Likes

மறுபடியும் கரோணா வந்து இருக்கிறது

அதற்க்கு பெயர் டெல்டா ஓமிக்ரான் உள்ளது

இரண்டு வருடங்களாக நம்மை பாடு படித்திருக்கிறது

வீட்டோடு இருக்க வேண்டியமாகிறது.

எங்கேயும் போக முடியாது

யாரேயும் பாக்க கூடாது

அப்படி போனால் மாஸ்க்கை போட வேண்டும்

மூன்று அடி தூரத்தில் நிறுக்கணும்.

சென்னையில் மோதலில் மழை வெள்ளம் வந்தது

இப்பொழுது இந்த வைரஸ் பரப்பிகிறது

கவலை பட வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் டாக்டர்கள்

இரண்டு வாக்சின் தவராமே போடுவதும் என்கிறார்கள்.

எவ்வளவு கவனமாக இருந்தாலும் கோவிட் வரலாம்

அது எப்படி வந்தது என யோசிக்கலாம்

பீவர் உடம்பு வலி இருமலோடு தவிப்பார்

க்வாரண்டின்லியே பத்து நாள் இருக்க வேணும் என்றார்.

இரண்டுக்கு மெல் மூன்றாவுது வாக்சின போட்டு கொண்டோம்

இனிமேல் கோவிட் நமக்கு வராது என யோசிப்போம்

ஆனால் அடுத்த வைரஸ் எப்படி வரும்

யாருக்குமே தெரியாமே இருக்கும்.

என்னமானாலும் நாம் டாக்டர்கள் சொல்லப்படி கேட்போம்

அவர்களுக்குதான் இந்த வைரஸ் பத்தி தெரிந்திருக்கும்

இப்பொழுது இளைஞர்கள் கூட வாக்ஸின் போட்டுக்கணும்

வர காலத்தில் குழந்தைகளுக்கும் போட வேண்டி இருக்கும்.

N-95 மாஸ்க், சமூக விழக்கள், கை கழவுதள், வாக்ஸின் போன்ற அறிவிறுத்தல்கள்

நாம் எல்லோரும் பின் தொடர வேண்டும்

மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய இருக்க

தடை காப்ப நிலையும் அதிகரிக்க

எல்லோருக்கும் நல வாழ்வு விரும்பிகறோம்.

No posts

Comments

No posts

No posts

No posts

No posts